சிறுவர் கதைகள் - சாந்தி நூலக வெளியீடுகள் - புதுப்புனல்!

படியுங்கள்! கடற்குதிரை மைலி யின் சமூகநேய சாகசங்கள் !! இதுவரை நான்கு சிறுவர் கதைகள் ’ருக்லதா’வின் கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இனியும் வரும்! பலூனுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கடற்குதிரை மைலி எப்படி வெளியே வருகிறது? படித்துப் பாருங்கள் தெரியும்! மலை மேல் பூதமா? மைலி என்ன செய்யப் போகிறது? காற்றில் கட்டிடம் கட்ட முடியுமா? மைலி மனதுவைத்தால் முடியாதது உண்டா என்ன?! குளத்தில் விழுந்த குறிப்பிட்ட அந்தக் கூழாங்கல்லை மைலி எப் படி வெளியே எடுத்தது? கதையைப் படித்தால் தானே தெரியும்!