பாயத் தொடங்கிவிட்டது புதுப்புனல்!

புதுப்புனலுக்கு தேவையில்லை பிரகடனம்!
நீர்வளமே அதன் நிரூபணம்!!
நீர்வளமே அதன் நிரூபணம்!!
· மாதாமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை புதுப்புனல் அலுவலகத்தில் புதுப்புனல் வாசகர் வட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
· சந்தா விவரங்கள் தரப்பட்டுள்ளன.
· விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதல் இதழில் இடம்பெறும் படைப்புகள்:
· நிலவில் நடை – மைக்கேல் ஜாக்ஸன் சுயசரிதையிலிருந்து....
· தேசிய எல்லைகளைத் தகர்க்கும் மொழிபெயர்ப்பு –
மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை – ஹேமாங்க் தேசாய்.
(தமிழாக்கம் டாக்டர்.கி.ஜெயராமன் 0
· சதாரா மாலதியின்(இறுதிகால) கவிதைகள்.
· சிறைக்குள் சிந்திக்கும் பெண்கள்- பெண்கைதிகளின் படைப்புகள் சில
சிறுகதைகள்
· ஆற்றுப்படலம் – வசந்ததீபன்
· எஃகு வடம் – பால்நிலவன்
· வண்ணத்துப்பூச்சிகள் கொண்டு செல்லும் இதிகாச நகரம் – இராகவன்
· ஒரு கை சோற்றுக்கி நன்றி சொல்லும் நாய் – இ.வெங்கடேசன்
விலாசம்: புதுப்புனல்
பாத்திமா காம்ப்ளெக்ஸ்
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
முதல் தளம்(ரத்னா கபே எதிரில்)
திருவல்லிக்கேணி
சென்னை – 600 005கைபேசி:9962376282 (சாந்தி ரவிச்சந்திரன்
Comments
Post a Comment