புதுப்புனல் வெளியீடுகள்! - புதுப்புனலில் விற்பனைக்கு உள்ள நூல்கள்!

தரமான
தமிழ் இலக்கிய நூல்கள் கிடைக்குமிடம்
புதுப்புனல் பதிப்பகம்!


நவீனத் தமிழ் இலக்கியத்தின் பன்முகம்
புதுப்புனல் வெளியீடுகளாய்!




தமிழின் நவீன கவிதைகள்
சிறுகதைகள்
புதினங்கள்
கட்டுரைத் தொகுப்புகள்
மொழிபெயர்ப்புநூல்கள்
இன்னும் பலப்பலப்பல
இங்கே உண்டு!
இன்றே வாங்கிடுவீர்!


*

மனதின் குளுமைக்கும்
கொந்தளிப்புக்கும்
கனவுக்கும்
கசப்புக்கும்
கவிதை தவிர வேறேது வடிகால்?
நவீன தமிழ்க்கவிதைத் தொகுப்புகள்
புதுப்புனல் பதிப்பகத்தில்
நிறையவே உண்டு!


*
வேற்றுமையில் ஒற்றுமை காண,
உலகின் பல்வேறு நாடுகளின் மனிதர்களை
அவர்களுடைய வாழ்முறைகளை
கனவுகளை,
நம்பிக்கைகளை,
உள்வாங்கிக் கொள்ள
உதவும்
மொழிபெயர்ப்பு
நூல்கள்
பலப்பல
இங்கே
புதுப்புனலில் உண்டு!
*

’நகரத்தின் சில வடிவங்கள்’
பன்முகம் இதழ்களில் வெளியான நவீன தமிழ்ச் சிறுகதைகள்
தொகுப்பாசிரியர் ஆர்.ரவிச்சந்திரன்


  • பார்வையற்றோரின் படைப்புகளும், பார்வையற்றவர்களின் திறமைகள், பிரச்னைகள் குறித்த நூல்களும் இங்கே கிடைக்கும்!
  • ஆறே புள்ளிகளில் அகிலமெங்கிலுமுள்ள பார்வையற்றோருக்கு அறிவுக்கண் கிடைக்கச் செய்த லூயி ப்ரெயிலை நினைவுகூர்வோம் –
  • வாங்கிப் படியுங்கள் – லூயி ப்ரெயில் சிறப்புமலர்!
பார்வையின்மை படைப்பாற்றலுக்கு ஒரு தடையா என்ன?
”இல்லை” என்கிறார் கவிஞர் மு.ரமேஷ்.
அவருடைய கவிதைத் தொகுப்பு
‘மழையில் நனையும் இரவின் வாசனை
அவருடைய கட்டுரைத் தொகுப்பு ’காட்சியதிகாரம்’
புதுப்புனல் வெளியீடுகளாய்!
(எனது ஓவியத்தைக் கண்களால் காண முடியாது. மூளையால் மட்டுமே நினைத்துப் பார்த்து ரசிக்க முடியும். என்கிற பிக்காஸோவின் கூற்று தான் இந்தக் கட்டுரைத் தொகுப்பின் ஊற்று – மு.ரமேஷ்)


  • INSIGHT
(A thin volume comprising 5 poems each of 4 visually challenged poets original poems as well as their English translation)


  • REMEMBRANCE
( A thin volume comprising 20 poems of poet Sathara Malathy with their English translation)


’SOCIAL WORK
ASOCIAL WORK
ANTI – SOCIAL WORK’
BY

WRITER GOPIKRISHNAN


படியுங்கள்
பிரேம்-ரமேஷ் எழுதிய
’கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்’




 ஜாய்ஸ் சிறுகதைகள்
 ப்ரைமோ லெவி சிறுகதைகள்
• இடாலோ கால்வினோ சிறுகதைகள்
இங்கே கிடைக்கும்
தமிழ் மொழியாக்கத்தில்


அலெக்ஸாண்ட்ரா கொலெண்டை எழுதிய
அற்புத நூல்களைத்
தமிழாக்கத்தில் படியுங்கள்!
புதுப்புனல் வெளியீடுகளாய்!!
• சிகப்புக் காதல்
• ஆக்கிரமிக்கப்பட்ட வீடு
• வாழ்வின் அழைப்பு
• மகத்தான காதல்


தமிழின் முக்கியமான
புதினப் படைப்பாளி
எம்.ஜி.சுரேஷின் அனைத்துப் படைப்புகளும்
புதுப்புனலில் கிடைக்கும்!





எம்.ஜி.சுரேஷ் எழுதிய புதினங்கள்




  • அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்
அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்
• 37
• யுரேகா என்றொரு நகரம்
• சிலந்தி
தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்கள் இவை!



எம்.ஜி.சுரேஷின் பிற படைப்புகள்_
• பின் - நவீனத்துவம் என்றால் என்ன?
• படைப்பும் பன்மையும்


பல முக்கியமான,
தரமான
நவீன தமிழ்க்கவிஞர்களின்
கவிதைத் தொகுப்புகள் இங்கே கிடைக்கும்!






”இது வேறு செப்டம்பர் 11”
பாப்லோ நெரூடா நூற்றாண்டு நினைவுகூரல்








நான்காம் பாதை
கலை இலக்கியத்திற்கான சிற்றிதழ்.
ஆசிரியர்: பிரம்மராஜன்

எம்.ஜி. முஜிபூர் ரஹ்மான் எழுதிய
தேவதூதர்களின் கவிதைகள்
(நாவல்)
*
தேவதைகளின் சொந்தக் குழந்தை
பின் – நவீனத்துவச் சிறுகதைகள்

Comments