
புதுப்புனல் வெளியீடுகளை படித்து மகிழுங்கள்! நந்தனம் YMCA மைதானத்தில் [அரசுக் கல்லூரி அருகில்] 11.01.2013 முதல் 23.01.2013 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 304_ல் புதுப்புனல் தனது வெளியீடுகளை காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளது. தவறாமல் வருகை தரும்படி கேட்டுக்கொள்கிறோம். எங்களுடைய புதிய வெளியீடுகள் சில இதோ! எங்களுடைய சிறுவர்நூல் வரிசையில் மைலி கடற்குதிரை த் தொடரின் புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. மற்றும் பல புதிய நூல்களை வெளியிட்டுள்ளோம். சமீபத்திய வெளியீடுகள் சில இதோ! வணக்கங்களோடும் நன்றிகளோடும் ரவிச்சந்திரன் நிறுவனத்தலைவர்-ஆசிரியர் , சாந்தி ரவிச்சந்திரன் நிர்வாக ஆசிரியர் புதுப்புனல்