Posts

Image
புதுப்புனல் விருது!
Image
சமீபத்திய புதுப்புனல் வெளியீடுகள் சில!
Image
புதுப்புனல் சமீபத்திய இதழ்கள்!
Image
சிறுவர் கதைகள்: மைலி தொடர்!

வெளிவந்துவிட்டது நவம்பர் 2009 புதுப்புனல் இதழ்!

சிறுவர் கதைகள் - சாந்தி நூலக வெளியீடுகள் - புதுப்புனல்!

Image
படியுங்கள்! கடற்குதிரை மைலி யின் சமூகநேய சாகசங்கள் !! இதுவரை நான்கு சிறுவர் கதைகள் ’ருக்லதா’வின் கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இனியும் வரும்! பலூனுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கடற்குதிரை மைலி எப்படி வெளியே வருகிறது?   படித்துப் பாருங்கள் தெரியும்! மலை மேல் பூதமா? மைலி என்ன செய்யப் போகிறது? காற்றில் கட்டிடம் கட்ட முடியுமா? மைலி மனதுவைத்தால் முடியாதது உண்டா என்ன?! குளத்தில் விழுந்த குறிப்பிட்ட அந்தக் கூழாங்கல்லை மைலி எப் படி வெளியே எடுத்தது? கதையைப் படித்தால் தானே தெரியும்!

நேர்காணலின் முக்கியத்துவம் - புதுப்புனல் வாசகவட்டம்

[நேர்காணலின் முக்கியத்துவம் - புதுப்புனல் வாசகவட்டம்                                                                        [ஜீன் 2010  புதுப்புனல் வாசக வட்டம்] 27.06.2010 _லதா ராமகிருஷ்ணன் எழுத்துவடிவத்திற்கு முன்பாய் மனிதர்களைப் பிணைக்கும் விஷயமாக இருந்துவருவது பேச்சு. உரையாடலினூடாய் ஒரு மனிதரை அவர் மனவோட்டத்தைப் புரிந்துகொள் வதும், பரிச்சயப்படுத்திக் கொள்வதும் என்றுமே அலுக்காத ஒன்று. ஒரு ஆளுமையின் மூலத்தை அறிந்துகொள்ளவும் சரி, சாதாரண மனிதர்களுக்குள் உறைந்துகிடக்கும் அசாதாரணங்களை அடையாளங்கண்டுகொள்ளவும் சரி உரையாடலாய் விரியும் நேர்காணல்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய பல காராணங் களால் நேர்காணல்கள் பத்திரிகைகளில் முக்க...